!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மயக்கமா கலக்கமா | Mayakkama Kalakkama ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 16, 2023

மயக்கமா கலக்கமா | Mayakkama Kalakkama

'மயக்கமா கலக்கமா', காலத்தை வென்ற பாடல். எத்தனையோ பேருக்கு நம்பிக்கை அளித்த பாடல்; இன்றும் நம்பிக்கை அளிக்கும் பாடல். கண்ணதாசன் இயற்றி, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், சுமைதாங்கி படத்தில் வெளியான இந்தப் பாடலை அமிர்தராஜ் குரலில் கேளுங்கள்.

No comments: