!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Senniyongu 5 & 6 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 30, 2023

Senniyongu 5 & 6 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஐந்தாம், ஆறாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள்.

No comments: