!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன் | 79 Years Powerlifting Champion ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, June 09, 2023

79 வயது வலுதூக்கும் வீரர், சுப்பிரமணியன் | 79 Years Powerlifting Champion

79 வயதில் வலுதூக்கி, இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார், சுப்பிரமணியன். சென்னை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர்ஸ் போட்டி, சென்னை அம்பத்தூரில் உள்ள ஆப்டிமஸ் உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்றது. இதில் கிளாசிக், எக்யுப்டு ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த சுப்பிரமணியன், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். 2023 ஜூலை மாதம், 80 வயதைத் தொட உள்ள சுப்பிரமணியன் உடன் ஒரு சந்திப்பு.

79 years old Subramanian won Gold Medal in Classic & Equipped categories in Chennai District Masters Powerlifting Championship 2023 at Optimus Gym, Ambattur.

#weightlifting #weightlift #weightlifter #powerlifting #powerlift #powerlifter #deadlift #deadlifts #deadliftform #powerliftinglife #powerliftingindia #powerliftinggym #powerliftingmotivation #powerliftingcoach #powerliftingtraining #powerlifters #gym #gymlover #gymworkout #chennai #kheloindia #sports #tamilnadu #championship #competition #power #weight #ageisjustanumber #elderly #seniorcitizen #fitness #bodybuilder #nationalchampion #india 

No comments: