வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என மோனைக்காகச் சொல்வது உண்டு. உண்மையில் அதை வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் என்று தான் சொல்ல வேண்டும். ஜப்பானியர் வேலை அணுகுமுறை எத்தகையது? மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டது? அமெரிக்கர்கள், ஜப்பானியரைப் பார்த்து வியந்த பண்பு எது? ஜப்பானியர்களின் அதிவேக வளர்ச்சிக்கான அடிப்படை என்ன? ஜப்பானிய நிறுவனத்தில் பணியாற்றிய தமது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், கோவை லைஃப்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, June 23, 2023
வேலைன்னு வந்துட்டா ஜப்பான்காரன் | Japanese Work Culture | Kovai Lifestyle CEO
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 5:48 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment