!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2021/03 - 2021/04 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, March 31, 2021

#Shorts: Beautiful Dragonfly | தட்டான் | தும்பி | தட்டாரப்பூச்சி

இவ்வளவு அழகான தட்டானைப் பார்த்திருக்கீங்களா?

Unboxing Miniature Set - 3 | ஒரு பொம்மை நாலே ரூபாய்!

பொம்மை வாங்கச் சென்றால், யானை விலை, குதிரை விலை சொல்கிற காலத்தில், நாலே ரூபாய்க்கும் பொம்மை கிடைக்கிறது. இதில் என்னென்ன பொம்மைகள் இருக்கின்றன என்று பாருங்கள்.



Tuesday, March 30, 2021

தாம்பரம் சுயேச்சை வேட்பாளர் ரா.ரத்தினகுமார் நேர்காணல்

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக, வளையல் சின்னத்தில் போட்டியிடும் ரா.ரத்தினகுமார் உடன் ஒரு சந்திப்பு. அவர் எதற்காகப் போட்டியிடுகிறார்? என்ன செய்யப் போகிறார்? அவரே சொல்வதைக் கேளுங்கள்.

கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா? | Corona | Covid-19 Vaccine Experience

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை குறித்துப் பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. அதைப் போட்டுக்கொண்டவர்களுக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன, பக்க விளைவுகள் ஏற்பட்டன எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இதனால் இதைப் போட்டுக்கொள்ளலாமா என யோசிப்பவர்களும் உண்டு. உண்மை என்ன? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமே நேரடியாகக் கேட்டோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.  

Monday, March 29, 2021

வண்ணத்துப்பூச்சிகளின் காதல் - 5 | Love making of butterflies - 5

வண்ணத்துப்பூச்சிகளின் காதல்

Love making of butterflies

Mass dance in Mumbai streets

Mass dance in Mumbai streets. This is the spirit of Mumbai.

மும்பையில் வசித்தபோது (2014-16) என்னைக் கவர்ந்த விஷயங்களுள் முக்கியமானது, இப்படிப் பெருங்கூட்டமாக நடனம் ஆடுவது. சென்னையில் இது மிக அரிது. பெங்களூருவிலும் பார்ட்டி போன்ற நிகழ்வுகளில் மட்டுமே இப்படி ஆடிப் பார்த்திருக்கிறேன். ஆனால், மும்பையில் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி ஆடுவது, இயல்பானது. மக்கள் ஒரு புள்ளியில், ஒரு கோட்டில் இணைவதைப் பார்க்கும்போது நமக்கே ஆடவேண்டும் என்ற உற்சாகம் வந்துவிடும். மும்பை வீதிகளில் நடைபெற்ற இந்தப் பெருங்கூட்ட நடனத்தைக் கண்டு மகிழுங்கள்.

Sunday, March 28, 2021

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் | Koovi Azhaiththaal Kural Koduppaan

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற வாலியின் இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். குமரன் அருள் பெறுங்கள்.

என்ன கவி பாடினாலும் - கிருஷ்ணகுமார் குரலில் | Enna Kavi Paadinalum

இந்தப் பங்குனி உத்திரத் திருநாளில், மதுரை சோமு பாடிப் புகழ்பெற்ற 'என்ன கவி பாடினாலும்' என்ற உருக்கமான பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

நினைத்தபோது நீ வரவேண்டும் - கிருஷ்ணகுமார் குரலில் | Ninaitha Pothu Nee Vara Vendum

பங்குனி உத்திரச் சிறப்பு வெளியீடு. 

நினைத்தபோது நீ வரவேண்டும் 
நீல எழில்மயில் மேலமர் வேலா 

என்ற பாடல், கிருஷ்ணகுமார் குரலில் இதோ. கேட்டு மகிழுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

வெங்காய அறுவடை | Onion Harvest

நம்ம வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று வெங்காய அறுவடை.

இலக்கிய குண்டாயிசமும் கள்ள மெளனமும் - மதுமிதா நேர்காணல் - 2

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதாவுடன் ஜெயந்தி சங்கரின் உரையாடல் தொடர்கிறது. மதுமிதா தனது இலக்கியப் பயணம், பல்வகை அனுபவங்கள், சிக்கல்கள், சவால்கள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இலக்கிய உலகில் இருக்கும் அரசியலையும் கள்ள மெளனத்தையும் உடைத்துச் சொல்கிறார். விறுவிறுப்பான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

Friday, March 26, 2021

தவிட்டுக் குருவியின் குரல் | Voice of Yellow-billed Babbler

இங்கே தவிட்டுக் குருவியின் குரலுடன் கூடவே அதன் உடல்மொழியையும் கவனியுங்கள். ஒரு சவால், இந்தக் குரலை உங்களால் எழுத்தில் வடிக்க முடியுமா?

சிங்கராஜா பிறந்தநாள் | Happy Birthday to Singam | Lion | Leo | Sher

இன்று சிங்கராஜாவின் பிறந்தநாள். அவருடைய நண்பர்கள் புள்ளிமான், சேவல், கோழி எல்லோரும் வந்திருக்காங்க. நித்திலா உருவாக்கிய காட்டுக்குள் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது. நீங்களும் வந்து ஒரு வாழ்த்துச் சொல்லலாமே.

Thursday, March 25, 2021

Fish Tank | மீன் தொட்டி

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள கஸ்தூரி சூப்பர் ஸ்டோரில் வைக்கப்பட்டுள்ள மீன் தொட்டி.

படப்பதிவு: ஹேமமாலினி லோகநாதன்.

ஜாதகப் பகுப்பாய்வு | கணியன் மாரிமுத்து | Horoscope Analysis by Kanian Marimuthu

ஒரு புதிய முயற்சியாக, ஜாதகப் பகுப்பாய்வை அறிமுகப்படுத்துகிறோம். விவாகரத்து பெற்ற பெண்மணி ஒருவரின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள கோள்களின் நிலை, அவரது மணவாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை ஜோதிடர் கணியன் மாரிமுத்து விளக்குகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

#Shorts: Workout in Open Gym - 3

My workout in an Open Gym. Part 3.

Wednesday, March 24, 2021

மாவடு ஊறுகாய் செய்யும் முறை | Making of Maavadu Pickle

மாவடு ஊறுகாயின் சுவையே தனி. நினைத்தாலே வாயூறும். தயிர் சாதத்துக்கு மட்டுமில்லாமல், எல்லாச் சாதங்களுக்கும் அதைத் தொட்டுக்கொள்ளலாம். அது மட்டும் இருந்துவிட்டால்,  உணவே களைகட்டும். அமர்க்களமான சுவையும் மணமும் சத்தும் கொண்ட மாவடு ஊறுகாய் செய்யும் முறையை இதோ திருமதி ஜெயந்தி விளக்குகிறார். அவர் கணவர் வெ.சுப்ரமணியன், உடன் உரையாடுகிறார். இதைப் பார்த்து உங்கள் வீட்டிலும் மாவடு ஊறுகாய் செய்து பாருங்கள். 

பிலவ - தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் | 12 ராசிகளுக்கும் | வேதா கோபாலன்

ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கிய, பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. 12 ராசிகளுக்கும் சேர்த்து ஒரே பதிவாக வழங்கியுள்ளோம். ஒரு குடும்பத்தில் வெவ்வேறு ராசிகளுக்குப் பார்க்க விரும்புவோருக்கு உதவும். ஒரே சொடுக்கில் பகிரலாம். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.

Tuesday, March 23, 2021

மீனம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

மீன ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

கும்பம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

கும்ப ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

மகரம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

மகர ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

தனுசு | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

தனுசு ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

விருச்சிகம் | பிலவ வருடம் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

விருச்சிக ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

துலாம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

துலாம் ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

கன்னி | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

கன்னி ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

சிம்மம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

சிம்ம ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

Monday, March 22, 2021

கடகம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

கடக ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

மிதுனம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

மிதுன ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

ரிஷபம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

ரிஷப ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

மேஷம் | பிலவ வருடப் பலன் | தமிழ்ப் புத்தாண்டுப் பலன் | வேதா கோபாலன்

மேஷ ராசிக்கான பிலவ வருடத் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் இதோ. ஜோதிடர் வேதா கோபாலன் கணித்து வழங்கியுள்ளார். பார்த்துப் பயன்பெறுங்கள்.

Sunday, March 21, 2021

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் | Kula Deivame | ஜெயலட்சுமி செல்லப்பா

குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன் என்ற புகழ்பெற்ற பாடலை 85 வயதில் திருமதி ஜெயலட்சுமி செல்லப்பா பாடுகிறார். நினைவாற்றலும் நல்ல குரல் வளமும் வெளிப்படும் இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். வடிவேலன் அருள் பெறுங்கள்.

#Shorts: Workout in Open Gym - 2

My workout in an open Gym. Part 2.

#Shorts: Octopus Toy

தாம்பரத்தில் உள்ள பெரின் சூப்பர் மார்க்கெட்டில் இந்தப் பொம்மையைப் பார்த்தேன். ஆக்டோபஸ் என்பது இதன் பெயர். சீன இறக்குமதி. எப்படி இருக்கு? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க.


#Shorts: Lemon Pansy | பழுப்பு வசீகரன்

இந்த வண்ணத்துப்பூச்சியின் பெயர் பழுப்பு வசீகரன். கோவையில் ஒரு தென்னந்தோப்பில் கண்டேன். இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளிகளைக் கொண்டது. சிறகசைக்கும்போது ஆறு கண்கள் தெரிகின்றன. பார்த்து மகிழுங்கள்.

The lemon pansy is a very active butterfly and can be seen basking with its wings open facing the sun. It sits very low to the ground and can be approached easily. It is brown with numerous eyespots as well as black and lemon-yellow spots and lines on the upperside of the wings. (Wikipedia)

Saturday, March 20, 2021

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேர்தல் பரப்புரை

தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் த.சுரேஷ்குமார், தாம்பரத்தில் நம் வீட்டருகே இன்று பரப்புரை மேற்கொண்டார். அவரது தேர்தல் பரப்புரைப் பயணக் காட்சிகள் இதோ.

Friday, March 19, 2021

#Shorts: Grandma at Open Gym - 3

திறந்தவெளி உடற்பயிற்சிக் களத்தில் என் தாயார் சௌந்திரவல்லி அவர்களின் உடற்பயிற்சி முயற்சி - பகுதி 3.

#Shorts: Ant is busy

மல்லிகையில் ஓர் எறும்பு

#Shorts: Layered Hibiscus | அடுக்குச் செம்பருத்தி

இதைக் கண்டால் நீங்கள் உற்சாகம் அடைவது உறுதி. புத்துணர்வு பெறுவது நிச்சயம். மகிழ்வுறுவது சத்தியம்.
Happiness assured, refreshment guaranteed, excitement covered, when you watch this.

Thursday, March 18, 2021

#Shorts: Greens seller | Keerai seller

கீரை விற்பவரை இன்று கண்டேன். பதிவு செய்த குரலை ஒலிக்கச் செய்வோரிடையே பழைய முறைப்படி உரக்கக் குரலெழுப்பும் உழைப்பாளி இவர்.

என் ஜன்னலில் ஒரு தேன்சிட்டு | A Sunbird in my window

என் ஜன்னலை ஒட்டியுள்ள கருவேப்பிலை மரத்துப் பூக்களில் தேன்சிட்டு ஒன்று தேனருந்திக் களித்தபோது...

#Shorts: Cowpea Creeper | காராமணிக் கொடி

நம் வீட்டுத் தோட்டத்தில் காராமணிக் கொடி

#Shorts: Helicopter Shot

ஹெலிகாப்டர்

Wednesday, March 17, 2021

#Shorts: V for Victory

V for Victory

#Shorts: Grandma at Open Gym - 2

74 வயதில் என் தாயார் சௌந்திரவல்லி அவர்களின் உடற்பயிற்சி முயற்சி - பகுதி 2.

Miniature Set - 2

செல்லக் குட்டி சகஸ்ராவின் குட்டி பொம்மைகளைப் பாருங்க. அவர் நமக்குச் சொல்லும் செய்தியையும் கேளுங்க.

Tuesday, March 16, 2021

Sri Chakra Raja Simhasaneshwari | ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி

அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள்.

சிவகாமசுந்தரி ஜகதம்பா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

பாபநாசம் சிவன் இயற்றிய 'சிவகாமசுந்தரி ஜகதம்பா வந்தருள் தந்தருள்' என்ற பாடலைக் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். அன்னையின் அருள் பெறுங்கள்.

Monday, March 15, 2021

Unboxing Miniature Set | Cute Little Things

Here we are Unboxing a Miniature Set. Check out these cute little things.

Sunday, March 14, 2021

மீன்களைத் தேடி | Searching for Fish

நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியிலும் குட்டைகளிலும் இரை தேடி, ஏராளமான பறவைகள் வருவதுண்டு. இத்தனைப் பறவைகள் வருகின்றன என்றால், எத்தனை மீன்கள் இருக்கும் என்று சிலர் கணக்குப் போட்டனர். குட்டைகளில் இறங்கி, கைகளால் துழாவி மீன்களைப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு அதிகம் மீன்கள் கிடைக்கவில்லை என்றபோதும் அதன் பிறகு பறவைகள் இப்போது முன்போல் வருவதில்லை.

#Shorts: Workout in Open Gym

When seeing an open gym, I am tempted to workout.

என் அமெரிக்க அனுபவங்கள் - பாஸ்டன் பாலா நேர்காணல் | Boston Bala Interview

அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அந்நாட்டில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாஸ்டன் பாலா, தமது அமெரிக்க அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கனவு தேசம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணல் வழியே நீங்கள் காணலாம்.

Saturday, March 13, 2021

#Shorts: Grandma at Open Gym - 1

என் தாயார் சௌந்திரவல்லி, பூங்காவுடன் இணைந்த, திறந்தவெளி உடற்பயிற்சி நிலையத்துக்கு நேற்று சென்றபோது, சில பயிற்சிகளை முயன்று பார்த்தார்.

#Shorts: Two Musicians

சென்னை, கந்தன் சாவடியில் நேற்று இரவு அங்காளம்மன் வீதி உலாவின் முன்னே, மங்கல இசை முழக்கி வரவேற்ற இசைக் கலைஞர்கள் இருவர்.

#Shorts: Goddess Angalamman Procession

சென்னை, கந்தன் சாவடியில் நேற்று இரவு அங்காளம்மன் வீதி உலா வந்த காட்சி.

மசானக் கொள்ளை | அங்காளம்மன் கோவில் | கந்தன் சாவடி

சென்னை, கந்தன் சாவடி, அங்காளம்மன் கோவிலில் 12.03.2021 இரவு நடந்த மசானக் கொள்ளை வழிபாட்டின் ஒரு பகுதி இங்கே.

Friday, March 12, 2021

ரெயில் பயணத்திலே கண்ட காட்சிகள் - 2

நேற்று கோவையிலிருந்து சென்னை திரும்பிய போது, அந்திச் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஓர் அழகு என்றால், பார்வையிலிருந்து நழுவிச் செல்லும் மரங்களும் வயல்களும் இன்னோர் அழகு. இரண்டையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்க முயன்றேன். பார்த்து மகிழுங்கள்.

தென்னந்தோப்பிலே ஒரு நடை | A Walk into Coconut Grove

கோவையில் தென்னந்தோப்பிலே ஒரு நடை பயின்றேன். அந்தக் காட்சிகள், இதோ இங்கே.

#Shorts: Short Coconut Tree

குட்டைத் தென்னை மரம்

#Shorts: Jai Hanuman

ஜெய் ஹனுமான்

Thursday, March 11, 2021

நம்பிக் கெட்டவர் எவர் ஐயா | பாபநாசம் சிவன் பாடல் | கிருஷ்ணகுமார் குரலில்

மகாசிவராத்திரியை முன்னிட்டு, பாபநாசம் சிவனின் சிறப்புப் பாடல், 'நம்பிக் கெட்டவர் எவர் ஐயா', கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். சிவ நாமம் சொல்லிப் பழகுவோம்.

சம்போ மகாதேவ | நீலகண்ட சிவன் பாடல் | கிருஷ்ணகுமார்| Sambo Mahadeva

மகாசிவராத்திரியை முன்னிட்டு, நீலகண்ட சிவனின் சிறப்புப் பாடல், 'சம்போ மகாதேவ சரணம் ஸ்ரீ காளத்தீசா', கிருஷ்ணகுமார் குரலில். செவியுறுங்கள், சிவனருள் பெறுங்கள்.

Tuesday, March 09, 2021

சௌந்திரவல்லி குப்புசாமி பாடல்கள் - 3

என் தாயார் சௌந்திரவல்லி அவர்களின் குரலில் 'நீல வண்ணக் கண்ணா வாடா'.

#Shorts: Chennai Light House

சென்னையின் கலங்கரை விளக்கம் இதோ. ஒரு காலத்தில் சென்னைக்குப் புதிதாக வருவோர், முதலில் பார்க்கும் இடங்களுள் ஒன்றாக இருந்தது. சென்னையில் என்னவெல்லாம் பார்த்தீர்கள் என்றால், எல்.ஐ.சி., லைட்டு அவுஸ், மெரினா, மியூசியம் என அடுக்குவார்கள். இன்றும் அமைதியாக வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.

A Visit to Kusu Island | குசுத் தீவுக்கு ஒரு பயணம்

சிங்கப்பூரின் செந்தோசா அருகில் உள்ள குசுத் தீவு எனப்படும் ஆமைத் தீவுக்கு ஒரு பயணம். 

Monday, March 08, 2021

Jayanthi Sankar Paintings | ஜெயந்தி சங்கர் ஓவியங்கள்

எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பெற்ற ஜெயந்தி சங்கர், ஓவியத் துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். அபாரமான படைப்பூக்கத்துடன், சார்க்கோல், பென்சில், பேஸ்டல், அக்ரிலிக், நீர்வண்ணம் (வாட்டர் கலர்) எனப் பல விதங்களில் வரைந்து வருகிறார். செப்டம்பர் 2018இல் இவரது தனிநபர் ஓவியர் கண்காட்சியாக ஒரு முழுநாள், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவோடு, தேசிய நூலகத்தில் நடந்தது. எல்லா இனத்தவருமாக, எல்லா வயதினருமாக சுமார் 500 பேர் வருகை புரிந்து ஓவியங்களைக் கண்டு களித்தனர். யாருமே எதிர்பாராத விதத்தில் இந்தக் கண்காட்சி, பெரும் வெற்றியாக அமைந்தது. 

ஜனவரி 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான 20 மாதக் காலக்கட்டத்தில் ஜெயந்தி சங்கர். 600க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் 300க்கும் மேலான ஓவியங்களை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். இந்தப் பதிவின் பின்னணியில் ஜெயந்தி சங்கரின் வீணையிசையும் இழைகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜெயந்தி சங்கரின் ஓவியங்களும் இசையுமாக இந்த இரட்டை விருந்தை உங்கள்முன் படைப்பதில் மகிழ்கிறோம்.

செங்கல் அடுக்கும் கலை | Bricks over the head

உலக மகளிர் தினத்தையொட்டி, இந்தப் பதிவை மீண்டும் பகிர்கின்றேன். பெண்மை வாழ்க!

Sunday, March 07, 2021

A Glance into Chennai Central Railway Station

A Glance into Chennai Central Railway Station

Video by Hemamalini Lokanathan

ரெயில் பயணத்திலே கண்ட காட்சிகள்

சென்னையிலிருந்து கோவைக்கு நேற்று (06.03.2021) ரெயிலில் வந்தபோது, நேரலையில் சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். ஆனால், இடையில் பல இடங்களில் இணையத் தொடர்பு தடைப்பட்டது. அப்போது நேரலையும் தடைப்பட்டது. அப்படி ஓர் இடத்தில் கண்ட காட்சிகளைக் காணொலியாகப் பதிந்தேன். தமிழ்நாட்டின் ஓர் அணுவாக, துளியாக இதைக் காணலாம்.

Friday, March 05, 2021

A visit into Universal Studios Hollywood

Universal Studios Hollywood is a film studio and theme park in the San Fernando Valley area of Los Angeles County, California. About 70% of the studio lies within the unincorporated county island known as Universal City while the rest lies within the city limits of Los Angeles, California. It is one of the oldest and most famous Hollywood film studios still in use. Its official marketing headline is "The Entertainment Capital of LA". It was initially created to offer tours of the real Universal Studios sets and is the first of many full-fledged Universal Studios Theme Parks located across the world. (Wikipedia)

Video by Hemamalini Lokanathan

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஹாலிவுட் வளாகத்தில் ஓர் உலா. ஜூராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்கள் இந்த வளாகத்தில் எடுக்கப்பட்டுள்ளதை வழிகாட்டி விளக்குகிறார். திரைப்பட ரசிகர்களும் திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும் பார்த்துப் பயன்பெறுங்கள்.

படப்பிடிப்பு - ஹேமமாலினி லோகநாதன்

காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும் - கிருஷ்ணகுமார் பாடல் | Krishnakumar

மகாபெரியவரின் நட்சத்திரமான அனுஷத்தில், கிருஷ்ணகுமாரின் குரலில் 'காஞ்சி மாநகருக்குப் போக வேண்டும்' என்ற பாடலைக் கேளுங்கள். ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!

Thursday, March 04, 2021

Penguins | Sea Cows | White Whales at SeaWorld, San Diego

அமெரிக்காவின் சான் டியாகோ மாநகரில், சீ வேர்ல்டு (Seaworld) பொழுதுபோக்கு வளாகத்தில் பென்குயின்கள், கடல் பசுக்கள், வெள்ளைத் திமிங்கலங்களைக் கண்டுகளியுங்கள்.

படப்பிடிப்பு: ஹேமமாலினி லோகநாதன்

வெள்ளை அரிவாள் மூக்கன் | Black-headed Ibis | Ibis

வெள்ளை அரிவாள் மூக்கனை இன்று கண்டேன். இதர பறவைகளை விட, சுறுசுறுப்பாக இரை தேடியது. இதன் உடல் முழுதும் வெண்மை நிறத்திலும் அலகும் தலையும் கால்களும் கருமை நிறத்திலும் உள்ளன. இதன் அலகு அரிவாள் போல் இருப்பதால், அரிவாள் மூக்கன் எனப் பெயர் பெற்றுள்ளது. இதற்குக் கருந்தலை அரிவாள் மூக்கன் என்ற பெயரும் உண்டு.

Wednesday, March 03, 2021

#Shorts: Voice of Vagabunda and a Sunbird | கோகீ கோகீ | வால்காக்கை

வால்காக்கை, கோகீ கோகீ எனக் குரலெழுப்பும். படமெடுக்கப் போனால் பறந்துவிடும். இன்று தேன்சிட்டு ஒன்றைப் படமெடுக்கையில், பின்னணியில் வால்காக்கையின் குரல் பதிவானது. இந்தக் கோகீ கோகீயைக் கேட்டு மகிழுங்கள்.

ஏஷியன் பெயின்ட்ஸ் விளம்பரக் குளறுபடிகள் | Review of Asian Paints Tamil Ad

யூடியூப் தளத்தில் ஏஷியன் பெயின்ட்ஸ் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் மீதான எனது மதிப்பாய்வு இங்கே.

Tuesday, March 02, 2021

சண்டை போடும் நாரைகள் | Asian Openbill Storks Fight

நாரைகள் சண்டை போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

பிரேமா நாராயணஸ்வாமி பாடல்கள் | Prema Narayanaswamy Songs

77 வயதிலும் தாமே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. அவரது பக்திப் பனுவல்களைக் கேட்டு இன்புறுங்கள். இறையருள் பெறுங்கள்.

Monday, March 01, 2021

A Ride in Ohio - Part 2

அமெரிக்காவின் ஒஹாயோ மாநகரத்து வீதிகளில் இதோ ஓர் உலா. பனியில் நனைந்து, குளிரில் நிறைந்து, அழகில் சிறந்து, உயிரில் கலந்து, உணர்வில் மிதந்து நிற்கும் இந்த அற்புதக் காட்சிகளை நமக்காகப் படம்பிடித்து அனுப்பிய திலகா சுந்தருக்கு நன்றி.

புறாக்களின் உச்சி மாநாடு | High-level Conference of Pigeons

புறாக்களின் உச்சி மாநாடு.

சென்னை, தாம்பரத்தில் இன்று கண்ட காட்சி.

#Shorts: Bird Fight

பறவைகளின் செல்லச் சண்டையைப் பாருங்கள்.

#Shorts: Spread your wings

Spread your wings.


உங்கள் சிறகுகளை விரியுங்கள்.