கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியவை குறித்துப் பல வகையான வதந்திகள் பரவி வருகின்றன. அதைப் போட்டுக்கொண்டவர்களுக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்பட்டன, பக்க விளைவுகள் ஏற்பட்டன எனச் சிலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். இதனால் இதைப் போட்டுக்கொள்ளலாமா என யோசிப்பவர்களும் உண்டு. உண்மை என்ன? கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடமே நேரடியாகக் கேட்டோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, March 30, 2021
கொரோனா தடுப்பூசியால் பாதிப்பா? | Corona | Covid-19 Vaccine Experience
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:45 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment