நம் வீட்டுக்குப் பின்னுள்ள வெளியிலும் குட்டைகளிலும் இரை தேடி, ஏராளமான பறவைகள் வருவதுண்டு. இத்தனைப் பறவைகள் வருகின்றன என்றால், எத்தனை மீன்கள் இருக்கும் என்று சிலர் கணக்குப் போட்டனர். குட்டைகளில் இறங்கி, கைகளால் துழாவி மீன்களைப் பிடிக்க முயன்றனர். அவர்களுக்கு அதிகம் மீன்கள் கிடைக்கவில்லை என்றபோதும் அதன் பிறகு பறவைகள் இப்போது முன்போல் வருவதில்லை.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, March 14, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment