வெள்ளை அரிவாள் மூக்கனை இன்று கண்டேன். இதர பறவைகளை விட, சுறுசுறுப்பாக இரை தேடியது. இதன் உடல் முழுதும் வெண்மை நிறத்திலும் அலகும் தலையும் கால்களும் கருமை நிறத்திலும் உள்ளன. இதன் அலகு அரிவாள் போல் இருப்பதால், அரிவாள் மூக்கன் எனப் பெயர் பெற்றுள்ளது. இதற்குக் கருந்தலை அரிவாள் மூக்கன் என்ற பெயரும் உண்டு.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, March 04, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment