அகஸ்தியர் இயற்றிய ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி என்ற புகழ்பெற்ற பாடலுக்குத் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்தார். இந்த நிகழ்வுக்குத் தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி முன்னிலை வகித்தார். தம் தாயார் திருமதி மங்களம் சங்கரநாராயணன் இசையமைத்த பாடலைப் புதல்வர் கிருஷ்ணகுமார் இங்கே பாடுகிறார். இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையின் அருள் பெறுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, March 16, 2021
Sri Chakra Raja Simhasaneshwari | ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 9:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment