!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> #Shorts: Voice of Vagabunda and a Sunbird | கோகீ கோகீ | வால்காக்கை ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, March 03, 2021

#Shorts: Voice of Vagabunda and a Sunbird | கோகீ கோகீ | வால்காக்கை

வால்காக்கை, கோகீ கோகீ எனக் குரலெழுப்பும். படமெடுக்கப் போனால் பறந்துவிடும். இன்று தேன்சிட்டு ஒன்றைப் படமெடுக்கையில், பின்னணியில் வால்காக்கையின் குரல் பதிவானது. இந்தக் கோகீ கோகீயைக் கேட்டு மகிழுங்கள்.

No comments: