!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> திருவனந்தபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 14, 2020

திருவனந்தபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா

திருவனந்தபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா, கடந்த ஆண்டு நடந்தபோது, நான் அங்கே இருந்தேன். நம் ஊர் ஆடி வெள்ளி போல், மிக விமரிசையாக, தடபுடலாக, அதிரடி இசையுடன் நடைபெற்றது. அந்தக் கோலாகல வைபவத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.



 

No comments: