இன்று காலையில் ஜன்னலைத் திறந்ததும் ஒரு மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சியைக் கண்டேன். வேப்ப இலையில் அதற்கு வேண்டியது ஏதோ இருக்கிறது போலும். நெடுநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தது.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, August 21, 2020
Butterfly - 16 | வண்ணத்துப்பூச்சி - 16
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 11:02 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment