!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> குயில், என் மனைவியின் பகைவன் | Cuckoo, the enemy of my wife ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 17, 2020

குயில், என் மனைவியின் பகைவன் | Cuckoo, the enemy of my wife

குயிலுக்கு அதிக நேரம் செலவிடுவதால், இதர வேலைகளுக்கு நேரம் குறைவதால், குயிலைத் தொந்தரவு செய்யும் வண்ணம் யாரும் உரக்கப் பேசாதீர்கள், சப்தம் எழுப்பாதீர்கள், அசையாதீர்கள் என்று நான் வீட்டாரைக் கேட்பதால், குயிலைச் சரியான கோணத்தில் படம் பிடிக்க, மற்றவர்களை நகர்ந்து அமரச் சொல்வதால், குயில், என் மனைவியின் பகைவன்.



 

No comments: