இன்று இந்தச் செங்குளவியைப் பார்த்தேன். இட்டிலிப்பூ எனப்படும் வெட்சிப்பூவிலும் அதன் காம்பிலுமாக மாறி மாறித் தாவிக்கொண்டிருந்தது. இது கொட்டினால் கடுமையாக வலிக்கும். வீக்கம் ஏற்படும்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, September 27, 2020
செங்குளவி | Ropalidia marginata
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:32 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment