தென்மேற்கு இலண்டனில் உள்ள கோலியர்ஸ் வுட் என்ற பகுதியில், வாண்டல் என்ற சிற்றாறு ஓடுகிறது. இது தேம்ஸ் நதியின் துணை நதியாகும். பார்க்க, நம்மூர் ஆறு போலவே இருக்கிறது. இலண்டனில் வசிக்கும் என் தங்கை ஜனனி, இந்த அழகிய காட்சியைப் படமெடுத்து நமக்காக அனுப்பியுள்ளார். பார்த்து மகிழுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Friday, January 08, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment