!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> எனக்குப் பிடித்த பெண்கள் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 3 | Artist Shyam Interview - 3 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, January 07, 2021

எனக்குப் பிடித்த பெண்கள் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 3 | Artist Shyam Interview - 3

ஓவியர் ஸ்யாம், இந்த அமர்வில் தனக்குப் பிடித்த பெண்கள், ஈர்த்த நடிகைகள், கவர்ந்த பேரழகிகள் ஆகியோரைப் பற்றி விவரிக்கிறார். தனது ஓவியங்களில் இடம்பெறும் பெண்கள் யார் யார்? வரையத் தூண்டும் முகங்கள் எவை? பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்கள், இராஜபாளையத்துத் தேவதைகள், அவர்களின் உடல்வாகு, நிர்வாண மேனிகளின் மீது சாக்லெட்டால் தான் வரைந்த 'பாடி பெயின்டிங்' உள்ளிட்ட பலவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

No comments: