நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், வாணி, நாவி பிழைதிருத்திகள் உள்பட, பல்வேறு மென்பொருள்களைத் தமிழில் உருவாக்கியவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தமிழக முதலமைச்சரின் கணித்தமிழ் விருது ஆகியவற்றைப் பெற்றவர். தமது மென்பொருள்கள், தேடல்கள், ஆய்வு முயற்சிகள் அனைத்தையும் இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, February 04, 2021
நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் - 1 | Neechalkaran Rajaraman Interview - 1
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 6:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment