ஜோதிடர் வேதா கோபாலன், 2021 பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு நேரலையில் நம் நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
* விதியை மாற்ற முடியாது எனில், பரிகாரத்தால் என்ன பலன்?
* ஜாதகம் இல்லாமல் பலன் பார்க்க முடியுமா?
* கொரோனா நிலை எப்போது மாறும்?
* குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் பார்க்கலாம்?
* ஜோதிடம் கணக்கா? உள்ளுணர்வா?
* சிசேரியனுக்கு நேரம் பார்க்கலாமா?
* குடும்பத்தில் எல்லோர் ஜாதகமும் தேவையா?
இத்தகைய கேள்விகள் பலவற்றுக்குப் பதில் அளித்தார். இயல்பான உரையாடலுடன் கூடிய அவரது பதில்களைக் கேளுங்கள்.
No comments:
Post a Comment