நண்பர் நீச்சல்காரன் என்கிற இராஜாராமன், தனது கணித்தமிழ் ஆய்வுகளை, புதிய முயற்சிகளை, தேடல்களை தொடர்ந்து விவரிக்கிறார். பொது வெளியில் வைக்கப்படாத அவரது தனிப்பட்ட மென்பொருள்கள், நிரல் பணிகள் உள்ளிட்ட பலவற்றையும் இந்த அமர்வில் நமக்குச் செயல்படுத்திக் காட்டுகிறார். தமிழில் எத்தனை இணையத்தளங்கள் உள்ளன? எத்தனை வலைப்பதிவுகள் உள்ளன? இதோ தரவுகள். உரிய ஆதரவு அமைந்தால், தமிழுக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த நேர்காணலின் வழியே நாம் தெரிந்துகொள்ளலாம்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Tuesday, February 09, 2021
நீச்சல்காரனின் கணித்தமிழ் ஆக்கங்கள் - 2 | Neechalkaran Rajaraman Interview - 2
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:28 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment