நித்திலா புதிது புதிதாக நிறையக் கற்றும் செய்து பார்த்தும் வருகிறார். அவற்றுள் ஓவியங்கள், கலைப்பொருள்கள், பாடல்கள், விளையாட்டுகள் எனப் பலவும் உண்டு. இந்தப் பதிவில் நித்திலா, தமது கலைப்பொருள்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இது, நமது அலைவரிசையின் 1000ஆவது பதிவு.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, February 28, 2021
1000th Video: நித்திலாவின் கலைப்பொருள்கள் | Arts and Crafts of Nithila
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 8:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment