சிங்கப்பூரில் உள்ள ஜுராங் பறவைகள் பூங்கா, ஆசியாவிலேயே மிகப் பெரிய பறவைகள் பூங்கா. இதில் பறவைகளின் சாகச நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறுகிறது. அதில் விதவிதமான பறவைகள் பேசுகின்றன. மிதிவண்டி ஓட்டுகின்றன. பார்வையாளர் கைகளில் வந்து அமர்கின்றன. அரங்கத்தைச் சுற்றி வருகின்றன. இந்த வேடிக்கை விநோதக் கேளிக்கைக் காட்சியை இங்கே கண்டுகளியுங்கள்.
படப்பிடிப்பு - ஹேமமாலினி
No comments:
Post a Comment