வீடு கட்டும்போது தளம் போடும் காட்சியை இங்கே பார்க்கலாம். முன்பெல்லாம் கான்கிரீட் கலவையைத் தலையில் சுமந்து மேலே ஏற்றினார்கள். இப்போது ஓர் ஏணியை வைத்து, நின்ற இடத்திலிருந்தே மேலே ஏற்றிவிடுகிறார்கள். தொழில்நுட்பத்தை உரிய விதத்தில் பயன்படுத்தினால், அது நம் வாழ்வை எளிமையாக்கும். சிரமங்களைக் குறைக்கும். வேலையைத் துரிதப்படுத்தும்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Thursday, February 04, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment