சமயபுரத்தாளே சங்கரியே
சக்தி உமையாளே ஸ்யாமளியே
எனத் தொடங்கும் இனிய பாடலை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார், திருமதி பிரேமா நாராயணஸ்வாமி. இந்த வெள்ளிக்கிழமைக்கு மங்கலம் சேர்ப்பதுடன், நம் மனத்துக்கு மகிழ்வையும் அமைதியையும் நிறைவையும் தருகிறது, இந்தப் பாடல். கேட்டு மகிழுங்கள், அம்பிகையின் அருள் பெறுங்கள்
No comments:
Post a Comment