கண்ணைக் கட்டிவிட்டால் உங்களால் ஓவியம் வரைய முடியுமா? என ஓவியர் ஸ்யாமுக்கு ஒரு சவால் விடுத்தோம். அதை உடனே ஏற்றுக்கொண்டு, என்ன வரைய வேண்டும் என்று கேட்டார். ஒரு காதல் காட்சியை வரையக் கேட்டோம். அவர் என்ன வரைந்திருக்கிறார் என்று பாருங்கள். அத்துடன், இந்தக் காதலர் தினத்தில் அவரது காதல் அனுபவங்களையும் காதல் பற்றிய, காதலர்கள் பற்றிய அவரது அதிரடியான கருத்துகளையும் நம்முடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். பாருங்கள், கேளுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, February 14, 2021
கண்ணைக் கட்டிவிட்டால் வரைய முடியுமா? - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 6
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:24 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment