ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களை அடுத்து, இப்போது ஆப்பிரிக்கக் கண்டத்தையும் நம் யூடியூப் அலைவரிசை வழியே நீங்கள் கண்டுகளிக்கலாம். இதோ, நைஜீரியாவின் லாகோஸ் நகரச் சாலைகளில் நாம் பயணிக்கலாம், வாருங்கள். நம் ஊரைப் போலவே இருக்கின்ற இந்தப் பகுதிகளைப் பார்த்துவிட்டுச் சொல்வோம், யாதும் ஊரே யாவரும் கேளிர். படமெடுத்து தமிழில் வர்ணனையுடன் அனுப்பிய தம்பிக்கு நன்றி. நைஜீரியாவிலிருந்து மேலும் பல பதிவுகள் வர இருக்கின்றன, தொடர்ந்து இணைந்திருங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Sunday, February 28, 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment