நாயின் வாலின் நடனம் கண்டால்
நான் இசைப்பேன் தகதோம்
என 25 ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். பின்னர் அந்தக் கவிதை, 32 மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றது. இன்று இந்த நாய்க்குட்டியின் வால் நடனத்தைக் கண்டதும் அந்த வரிகள் நினைவுக்கு வந்தன.
!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag -->
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 7:48 PM
No comments:
Post a Comment