தவளையைக் கவ்விக்கொண்டு பூனை ஓடுவதை இன்று காலை கண்டேன். தவளை அசைவற்றுச் செத்தது போல் கிடக்க, பூனை அதைக் காலாலும் வாயாலும் தட்டித் தட்டிக் கிளப்ப, தவளை ஓர் எம்பு எம்பும். திரும்பவும் தவளை அசைவற்றுக் கிடக்க, பூனை அதை இங்கும் அங்கும் இழுக்கும். மீண்டும் இதே விளையாட்டு.
பாருங்கள், செம்மையாக இருக்கிறது.
No comments:
Post a Comment