தமது ஓவியங்கள், அவற்றின் பின்னணி ஆகியவற்றை விளக்கும் ஓவியர் ஸ்யாம், தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களையும் அவற்றின் இப்போதைய நிலையையும் விவரிக்கிறார். ஓவியர்களைக் கூலித் தொழிலாளிகள் போன்று நடத்துவதைக் கண்டிப்பதுடன், ஓவியர்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஓவியத்தின் மதிப்பு, கலையை வெளிப்படுத்த வேண்டிய இடம், கலைஞர்களிடம் இருக்க வேண்டிய நெகிழ்வுத்தன்மை போன்ற பலவற்றையும் சுட்டிக் காட்டுகிறார். இந்த வெளிப்படையான உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.
அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு
Wednesday, February 17, 2021
வாய்ப்பும் அங்கீகாரமும் - ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் - 8 | Artist Shyam Interview - 8
Posted by முனைவர் அண்ணாகண்ணன் at 10:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment