!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, February 26, 2021

மதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மதுமிதா, அண்மையில் அமெரிக்கா, இலங்கை நாடுகளுக்குச் சென்றுவந்தார். அவருடைய பயண அனுபவங்களை எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் உணர்வுப்பூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார். சுவையான இந்த உரையாடலைப் பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்.

No comments: