!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2022/01 - 2022/02 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, January 31, 2022

சௌந்தர்ய லஹரி - 10 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பத்தாவது ஸ்லோகம். மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே சென்று, சகஸ்ராரத்தில் மலர்ந்திருக்கும் பராசக்தியை அவரோகணம் வழியாக அழைத்து வந்து, எப்படி மீண்டும் அதே மூலாதாரத்தில் யோக நித்திரையில் அமர்த்துவது என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 10th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி #சக்கரங்கள் #சூக்குமநாடி #நாடி #மூலாதாரம் #muladhara #chakra #chakras #kundalini

Sunday, January 30, 2022

மிளகுக் குழம்பு | Milagu Kuzhambu | Black Pepper Gravy

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் கை நனைக்கலாம் என்பர். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிளகுக் குழம்பு வைத்துக் கொடுப்பது வழக்கம். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் இருமல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் மிளகை உட்கொண்டால், உடன் பலன் கிடைக்கும். உடலுக்கு வலிமை சேர்ப்பது மிளகு. ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது. மேன்மைகள் மிகுந்த இந்த மிளகைக் கொண்டு மிளகுக் குழம்பு செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார் சுதா மாதவன். பார்த்துப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Black Pepper gravy recipe by Sudha Madhavan. A medicinal food. Try at your kitchen.

#pepper #blackpepper #indianpepper #milagu #gravy #peppergravy #மிளகு #குழம்பு #நோய்எதிர்ப்புசக்தி #இருமல் #சளி #கர்ப்பிணி #covid #covid19 #corona #omicron #delta #variant #traditional #medicine #herbal #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுக்கு #மிளகு #திப்பிலி #சுதாமாதவன் #SudhaMadhavan #திரிகடுகம் #மருந்து

சௌந்தர்ய லஹரி - 9 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஒன்பதாவது ஸ்லோகம். ஏழு சக்கரங்கள், சூக்கும நாடிகள் என நம் உடலின் அமைப்பு எப்படி இருக்கிறது? இதில் சக்தியாக நிலைபெறுவது எது? அந்தச் சக்தியை நாம் எப்படி அடைவது? எந்தெந்த இடங்களில் அந்தச் சக்திக்குத் தடைகள் இருக்கின்றன? அந்தத் தடைகளை எல்லாம் நாம் எப்படிக் கடந்து வருவது? ஆகியவற்றை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 9th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

Friday, January 28, 2022

சௌந்தர்ய லஹரி - 8 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் எட்டாவது ஸ்லோகம். பேரானந்தப் பெருக்காய் அம்பிகை வீற்றிருக்கும் அழகை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

#Shorts: Money Plant

ஃபெங் சூயி  என்ற சீன வாஸ்து அடிப்படையில்,  மனி பிளான்ட் செடி, நேர்முக ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) கொடுக்கும். இந்தச் செடியைத் தென்கிழக்கு திசையில் வைத்து வளர்த்தால், அதன் வேகமான வளர்ச்சி போலவே, வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. இதோ ஒரு மனி பிளான்ட் செடி.

The money plant denotes actual money. The greener your money plant, the more money you will get in the house. It is also said the more leaves your money plant has, the more money you will have. 

#money #moneyplant #FengShui #vastu #மனிபிளான்ட் #ஃபெங்சூயி #பெங்சூயி #சீனவாஸ்து #chinese #chinesevastu #பாசிட்டிவ்எனர்ஜி #positiveenergy #positive #energy #rich #wealth #growth #ஆற்றல் #பணம் #செல்வம் #வளம் #மகிழ்ச்சி #ஆனந்தம் #வளர்ச்சி

Thursday, January 27, 2022

சௌந்தர்ய லஹரி - 7 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஏழாவது ஸ்லோகம். அம்பிகை எப்படி நம் முன்னே எழுந்தருளுகிறார்? அவரது அங்க லாவண்யம், ரூப சௌந்தர்யம் எத்தகையது? இந்த வர்ணனைகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

தொலைக்காட்சியின் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி?

செல்பேசிக்கு அடுத்தபடியாக, தொலைக்காட்சியின் பிடிக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் சிக்கியுள்ளனர். இதிலிருந்து அவர்களை மீட்பது எப்படி? நிர்மலா ராகவன் தரும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெற்றோர்களுக்குப் பகிருங்கள்.

How to save children from TV Addiction? An interview with Nirmala Raghavan.

#tv #television #தொலைக்காட்சி #addiction #child #children

#Shorts: Four Brinjals

நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரே செடியில் நான்கு கத்தரிக்காய்கள்.

Four Brinjals in a single plant at our home garden.

#vegetable #freshvegetable #fresh #harvest #homegarden #housegarden #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening #Brinjals #Brinjal #கத்தரிக்காய் #கத்தரி #காய் #காய்கறி #terracegarden #terrace #garden #homegarden #housegarden #India #Tamilnadu #Chennai #Tambaram

Wednesday, January 26, 2022

சௌந்தர்ய லஹரி - 6 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஆறாவது ஸ்லோகம். அம்பிகையின் கடைக்கண் பார்வை கிடைத்தால் நாம் பெறக்கூடிய அற்புதப் பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 6th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி

#Shorts: Fishstick | Ripstik | Waveboard

மீன் வடிவ இருசக்கரப் பலகையில் நின்றபடி இதோ ஒரு சாகசப் பயணம். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் கண்ட காட்சி.

Fishstick ride in Coimbatore Racecourse road at night time.

#FISHSTICK #Ripstik #Waveboard #snowboard #skateboarding #skateboard #freespinning #wheels #wheel #freespin #skaters #skater #twist #snowboarding #snowboard #skate #ride #coimbatore #கோயம்புத்தூர் #Racecourse #Racecourseroad #ரேஸ்கோர்ஸ் #kovai #கோவை #இரவு #Night #Rolling  #Jumping #Swerving #Moving #Machine #RollingMachine

Tuesday, January 25, 2022

சௌந்தர்ய லஹரி - 5 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஐந்தாவது ஸ்லோகம். அன்னையை ஆராதனை செய்வதால் கிடைக்கக்கூடிய அளப்பரிய பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 5th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி

#Shorts: Rose is a rose is a rose is a rose

கோவையில் வசிக்கும் காஞ்சனாவின் ரோஜாத் தோட்டம். கண்டு மகிழுங்கள்.

Rose garden of Kanchana, Coimbatore.

#rose #roses #rosegarden #garden #coimbatore #flower #flowers #ரோஜா #ரோசா #ரோஸ் #kovai #கோவை #கோயம்புத்தூர் #homegarden #housegarden #terracegarden #garden #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening 

Monday, January 24, 2022

Mayilai Paaru | மயிலைப் பாரு | Nithila song | நித்திலா பாட்டு

தேசியப் பெண்குழந்தைகள் தினமான இன்று, பெண்குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். இந்த நாளில், நித்திலா பாடிப் பழகிய 'மயிலைப் பாரு மயிலைப் பாரு' என்ற பாடலை வெளியிடுகிறோம்.

A song by Nithila in this National Girl Child Day.

#girl #girlchild #girlchildday #nationalgirlchildday #nithila #நித்திலா #பெண்குழந்தைகள் #பெண்குழந்தை

சௌந்தர்ய லஹரி - 4 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் நான்காவது ஸ்லோகம். அகிலம் புரக்கும் அம்பிகையின் அருட்சிறப்புகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 4th sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam #Hindu #hindutva #shakti #Sakthi #சக்தி #பராசக்தி #பக்தி

கண்டத் திப்பிலி ரசம் | Kanda Thippili Rasam

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பயன்படுத்தியிருக்கக் கூடிய பண்டைய மூலிகை, திப்பிலி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம். திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'கண்டத் திப்பிலி' என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்க, கண்கண்ட மருந்தாகப் பயன்படுகிறது. இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் இது சமய சஞ்சீவியாகத் திகழ்கிறது, இந்தக் கண்டத் திப்பிலியைக் கொண்டு ரசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Kanda Thippili Rasam recipe by Sudha Madhavan.

#covid #covid19 #corona #omicron #delta #variant #traditional #medicine #herbal #Thippili #Thipli #kandathippili #kandathipli  #rasam #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu #சுக்கு #மிளகு #திப்பிலி #கண்டத்திப்பிலி #கண்டதிப்பிலி #ரசம் #சுதாமாதவன் #SudhaMadhavan #திரிகடுகம் #மருந்து

புடலங்காய் அறுவடை - 2 | பாம்புப் புடலை | Snake gourd Harvest

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பாம்புப் புடலை அறுவடை.

Snake gourd harvest at our home garden today.

#புடலங்காய் #Snakegourd #Trichosanthescucumerin #புடலை #பாம்புப்புடலை #பாம்புபுடலை #homegarden #housegarden #terracegarden #garden #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening

Sunday, January 23, 2022

சௌந்தர்ய லஹரி - 3 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் மூன்றாவது ஸ்லோகம். பராசக்தியின் பாத தூளி என்னவெல்லாம் கொடுக்கும் என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

The 3rd sloka of Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha Raja explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம் #beauty #beautiful #அழகு #எழில் #Saundarya #Saundaryam

How is Nigeria?: Interview with Shravanthi Prasanna

நைஜீரியாவில் படிக்கும் ஷ்ரவந்தி பிரசன்னா, என் தம்பி மகள். விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அவருடன், கடந்த வாரம் கணுப் பொங்கல் அன்று ஒர் உற்சாக உரையாடல். 

How is Nigeria? Interview with Shravanthi Prasanna, an Indian kid from Nigeria.

#Education #Yoruba #Niger #Nigeria #Lagos #Abuja #africa #africancontinent #nigerianeducation #nigerianschool #cbse, #Englishschool #Indianschool #ilupeju #நைஜீரியா #நைஜர் #ஆபிரிக்கா #ஆப்பிரிக்கா #ஆஃப்ரிக்கா #ஆப்ரிக்கா #லாகோஸ் #Shravanthi #Prasanna #ஷ்ரவந்தி #பிரசன்னா #கல்வி #படிப்பு #பள்ளி #பள்ளிக்கூடம்

Saturday, January 22, 2022

நெல்லிக்காய் அறுவடை | Nellikkai | Gooseberry Harvest

நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று நெல்லிக்காய் அறுவடை.

Gooseberry harvest today at our home garden.

#Gooseberry #harvest #நெல்லி #நெல்லிக்காய் #அறுவடை #homegarden #housegarden #terracegarden #garden #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #பசுமை #green #gardener #gardeners #gardenlove #gardenlife #gardeningtips #gardeninspiration #gardening #yield #chennai #india #tree

#Shorts: Voice of Loten's Sunbird - 2

Voice of Loten's Sunbird at our home garden.

நம் வீட்டுத் தோட்டத்தில் பேரலகு தேன்சிட்டின் குரல்.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice

Friday, January 21, 2022

Voice of Squirrel | அணில் குரல்

அணில் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். இது ஏன் இப்படி உரக்க, இவ்வளவு நேரமாகக் குரல் கொடுக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? Why this Squirrel is raising the voice this much loud and long? Anyone knows? #Squirrel #voice #Squirrelvoice #voiceofSquirrel #IloveSquirrel #IndianSquirrel #SquirrelsinIndia #neem #neemtree #அணில் #வேப்பமரம் #வேம்பு #why #question

சௌந்தர்ய லஹரி | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள். 

The Saundarya Lahari meaning "The waves of Beauty" is a famous literary work in Sanskrit written by sage Adi Shankara. Here Madhumitha explains the holy literature in Tamil.

#SaundaryaLahari #AdiShankara #ஆதிசங்கரர் #சௌந்தர்யலஹரி #Sanskrit #சமஸ்கிருதம் #வடமொழி #அம்பாள் #அம்மன் #பார்வதி #உமை #திரிபுரசுந்தரி #Ambal #Parvati #TripuraSundari #Goddess #Bhakti #literature #இலக்கியம்

Thursday, January 20, 2022

தக்காளிக் காய் மசியல் | Thakkali Kaai Masiyal | Tomato Gravy Recipe

தக்காளிக் காய் மசியல், சுவையும் சத்தும் நிறைந்தது. இதைக் கலந்து சாப்பிட்டால், சாப்பாடே களை கட்டும். இதை எப்படிச் செய்வது தெரியுமா? இதோ சுதா மாதவன் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

#தக்காளி #Tomato #cook #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #மசியல் #உணவு #food #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #சமையல் #சாப்பாடு #samayal #sappadu

சாய்பாபா ரதம் | Saibaba Radam

பொங்கல் அன்று தாம்பரத்தில் இந்தச் சாய்பாபா ரதத்தைப் பார்த்தேன். ரதம் முழுக்க ஷிர்டி சாய்பாபா படங்களும் சிலைகளும் இருந்தன. கூடவே திருமால், இலட்சுமி, விநாயகர்... என இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ரதத்துக்குச் சிறிய காணிக்கைகள் கிடைத்தவண்ணம் இருந்தன. இந்த ரதத்தை இயக்குபவருக்கு இதுவே முழு நேரத் தொழில். மனைவி, மகள்கள் எனக் குடும்பத்தினருடன் இணைந்து பயணிக்கிறார், அவருடன் ஒரு சிறிய உரையாடலும் இந்தப் பதிவில் உள்ளது.

ரதத்துடன் ஒலித்த இந்திப் பாடலுக்குக் காப்புரிமை இருப்பதால், 'கான பிரம்மம்'  கிருஷ்ணகுமாரை வேண்டினேன். சாயி பக்தரான அவர், உடனே ஒரு பாடலை இயற்றி இசையமைத்துப் பாடிக் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

#Shirdi #Sai #Saibaba #Baba #Sayee #Saai #Saayee #Shiridi #ஷிர்டி #ஷிரிடி #சாய் #சாய்பாபா #சாயி #பாபா #குரு #சாயிநாதன் #பகவான் #ஓம் #ரதம் #வியாழன் #வியாழக்கிழமை #Thursday  

யானைத்தந்த வெண்டை விதைகள் | Elephant Tusk Okra Seeds

நம் மாடித் தோட்டத்திலிருந்து யானைத்தந்த வெண்டை விதைகளைச் சேகரித்து வைத்துள்ளோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

Collected Elephant Tusk Okra Seeds from our terrace garden. Do you need this seeds?

#seeds #seed #Okra #vendai #ElephantTuskOkra #TuskOkra #homegarden #housegarden #terracegarden #garden #விதைகள் #விதை #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #வெண்டை #வெண்டைக்காய் #யானைத்தந்தம் #யானைத்தந்தவெண்டை #பசுமை #green 

Wednesday, January 19, 2022

#Shorts: Madurai Meenakshi Temple in 2022

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - 2022 ஜனவரியில்.

படங்கள் - ஓவியர் ஸ்யாம்.

Tuesday, January 18, 2022

பழனி நின்ற பரமன் தந்த | கிருஷ்ணகுமார் | Pazhani Nindra Paraman Thantha

பெரியசாமித் தூரன் இயற்றிய 'பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்' என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள். 

#thaipusam #தைப்பூசம் #முருகன் #lordmuruga #muruga

முருகா என்றால் உருகாதோ | கிருஷ்ணகுமார் | Muruga EnRaal Urugadho

'முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்' என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், 'கான பிரம்மம்' கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.

#thaipusam #தைப்பூசம் #முருகன் #lordmuruga #muruga

Monday, January 17, 2022

சௌசௌ துவையல் | ChowChow Thuvaiyal

சௌசௌ தோலைத் தூக்கி எறிய வேண்டாம். அதைக் கொண்டு அருமையான துவையல் செய்யலாம். இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள்.

#cook #cooking #recipe #veppilaikatti #சௌசௌ #southindian #tamilrecipe #Indianrecipe #துவையல் #chowchow #Chayote #squash #Bangalorebrinjal #chocho #pipinola #உணவு #food #pearsquash #foodblog #foodblogger #foodexperience #tamilfood #indianfood #indianfoodblogger #indianfoodbloggers #sidedish #dish #dishes #kitchen #choko #சமையல் #சாப்பாடு 

Sunday, January 16, 2022

கணுப் பொங்கல் 2022 | Kanu Pongal 2022

இந்த ஆண்டின் கோலாகலக் கணுப் பொங்கல் கொண்டாட்டம்.

Awesome Galatta Kanu Pongal celebration at our house this year.

#கணுப்பொங்கல #KanuPongal #பொங்கல் #காணும்பொங்கல் #மாட்டுப்பொங்கல் #கணுபொங்கல்2022 #கனுபொங்கல் #காக்காகுருவி #கல்யாணம் #கணுப்பிடி #கணு #Pongal #Mattupongal #Kanumpongal #kanupidi #kanuppidi #Kanupongal #kanu2022 #kanupongal2022 #pongal2022 #kanu22 #pongal22 #galatta #celebration #kondattam

Saturday, January 15, 2022

#Shorts: Worshipping Cow

கன்றுக்குட்டிக்கு வாழைப் பழமும் அரிசியும் கொடுத்து, வழிபடுகிறார் இவர்.

#pongal #பொங்கல் #பொங்கலோபொங்கல் #மாட்டுப்பொங்கல் #MattuPongal #MattuPongalSpecial #mattupongal2022 

மாட்டுப் பொங்கல் கோலங்கள் | Mattu Pongal Kolangal

'மாடு மேய்க்கும் கண்ணே' பாடலை நாகி நாராயணன் குரலில் கேட்டுக்கொண்டே  மாட்டுப் பொங்கல் கோலங்களின் அணிவகுப்பை அனுபவிக்க வாருங்கள்.

#pongal #பொங்கல் #kolam #kolangal #கோலங்கள் #கோலம் #பொங்கலோபொங்கல் #2022kolangal #மாட்டுப்பொங்கல் #MattuPongal

Friday, January 14, 2022

பொங்கல் கோலங்கள் 2022 | Pongal Kolangal 2022

பொங்கல் பண்டிகை அன்று, தமிழக வீதிகளை அலங்கரித்த விதவிதமான, வண்ணமயமான, தூள்கிளப்பிய கோலங்களின் அணிவகுப்பு இதோ. கண்டு மகிழுங்கள்.

#pongal #பொங்கல் #kolam #kolangal #கோலங்கள் #கோலம் #பொங்கலோபொங்கல் #2022kolangal

Thursday, January 13, 2022

சிற்றஞ் சிறுகாலே | ஆண்டாள் | நாகி நாராயணன் | Sitram Siru Kaale

திறமைக்கு வயது ஒரு தடையில்லை. இதோ, ஆண்டாளின் சிற்றஞ் சிறுகாலே பாடலை, தமது 67ஆவது வயதில் கணீரென்று பாடுகிறார், நாகி நாராயணன். கேட்டு மகிழுங்கள்.

நாராயணா ஸ்ரீமன் நாராயணா | நாகி நாராயணன் | Narayana Sriman Narayana

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, நாகி நாராயணன் இயற்றி, இசையமைத்துப் பாடிய நாராயணா ஸ்ரீமன் நாராயணா. ராகம் கல்யாணி.

#VaikunthaEkadashi #VaikuntaEkadasi2022 #VaikuntaEkadashi2022 #VaikuntaEkadashi #LordVishnu #வைகுண்டஏகாதசி #வைகுந்தஏகாதசி

#Shorts: Sitram Siru Kaale by V.Srinika

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாம் கொண்டாடும் ஆண்டாள் அருளிய 'சிற்றஞ் சிறுகாலே' பாசுரத்தைச் செல்வி வி.ஸ்ரீநிகாவின் மழலைக் குரலில் கேளுங்கள்.

#திருப்பாவை #ஆண்டாள் #Tiruppavai #Thiruppavai #Andal #Margazhi #மார்கழி #நாச்சியார் #சூடிக்கொடுத்தசுடர்க்கொடி #சிற்றஞ்சிறுகாலே #சிற்றம்சிறுகாலே #SitramSiruKaale #Srinika #பாவை #பாவைநோன்பு #Krishna #Lordkrishna #kannan #vaishnava #vaishnav #வைணவம் #வைஷ்ணவம்

Wednesday, January 12, 2022

கோவையின் ஒரு கிராமத்துச் சாலை | A village road at Coimbatore

கோவையின் ஒரு கிராமத்துச் சாலையைப் பாருங்கள். வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா வளாகத்திற்குச் சென்றுவிட்டு, கோயம்புத்தூருக்கு இரவு நேரத்தில் திரும்பினோம். நாங்கள் வந்த கிராமத்துச் சாலையைப் பார்த்து, இப்படி ஒரு சாலையா? என வியந்தேன். இதன் தரத்தை நீங்களும் பாருங்கள்.

#coimbatore #kovai #கோவை #கோயம்புத்தூர் #சாலை #இரவு #road #village #night #villageroad #nighttravel #travel #car #cartravel #roadquality #driving #longdrive #nightdrive #tamilnadu #goodroad #roadconstruction

Tuesday, January 11, 2022

மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

நாளும் பொழுதும் செல்பேசியே கதி எனக் கிடக்கின்றனர் இளையோர். அதிலிருந்து கண்ணை அகற்றாமல் அதிலேயே மூழ்கி வருகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மொபைல் போதையிலிருந்து குழந்தைகளை, சிறுவர்களை, வளரிளம் பருவத்தினரை மீட்பது எப்படி? நிர்மலா ராகவனின் அற்புதமான யோசனைகளைப் பாருங்கள்.

How to save children from Mobile Phone Addiction? An interview with Nirmala Raghavan.

7 நட்சத்திர வெண்டை அறுவடை | 7 ஸ்டார் வெண்டை | 7 Star Vendai Harvest

7 Star Vendai harvest today at our terrace garden. Can you identify the bird, which makes a sound at the end of the video.

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று 7 ஸ்டார் வெண்டை அறுவடை. இந்தப் பதிவின் இறுதியில் கேட்பது எந்தப் பறவையின் குரல் என்று தெரியுமா?

#நட்சத்திரவெண்டை #ஸ்டார்வெண்டை #StarVendai #DavidOkra #வெண்டைக்காய் #வெண்டை #Ladiesfinger #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #நக்ஷத்திரவெண்டை #7நட்சத்திரவெண்டை #7ஸ்டார்வெண்டை #7StarVendai #Okra #StarofDavidOkra #vendakkai #bhindi #vendaikkai #வெண்டக்காய் #terracegarden #terrace #garden #homegarden #housegarden #vegetable #freshvegetable #fresh #harvest #aruvadai #அறுவடை

Monday, January 10, 2022

கண்ணா வா | விஜயலட்சுமி | Kanna Vaa | Vijayalakshmi

'கண்ணா வா' என்ற இனிய பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

வேப்பிலைக்கட்டி | நார்த்தை இலைப்பொடி | Veppilaikatti | Narthala Podi

எங்கள் தாத்தா வீட்டுத் தோட்டத்தில் நார்த்தை மரம் இருந்தது. முள் நிறைந்த மரம் அது. சிறு வயதில் அதிலிருந்து நார்த்தங்காய் பறித்து உண்டது உண்டு. இதற்கென்று அலக்கும் வைத்திருப்பார்கள். அந்த நார்த்தை இலைகளைப் பறித்து, நார்த்தை இலைப் பொடியும் செய்து வைப்பார்கள். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டால், அருமையாய் இருக்கும். இதற்கு வேப்பிலைக்கட்டி என்றும் பெயர் உண்டு. 

சுவையும் சத்தும் மணமும் நிறைந்த வேப்பிலைக்கட்டி என்கிற நார்த்தை இலைப்பொடி செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், திருமதி சரோஜா வெங்கட்ராமன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

#cooking #recipe #veppilaikatti #வேப்பிலைக்கட்டி #southindian #tamilrecipe #Indianrecipe #நார்த்தைஇலைப்பொடி #நார்த்தை #narthalapodi #podi #thool #dhool #பொடி #தயிர்சாதம் #உணவு #food #curdrice #foodblog #foodblogger #foodexperience 

Sunday, January 09, 2022

அம்முவும் அப்பாவும் | Ammuvum Appavum

எங்கள் முதல் முயற்சி

Our first attempt

Concept: Hemamalini Lokanathan

#Shorts: Raw Banana Fry

நம்ம வீட்டு வாழைக்காய் வறுவல்

Raw Banana Fry at our kitchen.

#food #cooking #recipe #southindian #tamilrecipe #Indianrecipe #சமையல் #சாப்பாடு #வறுவல் #உணவு #வாழைக்காய் #வாழை #பொரியல் #fry #banana #rawbanana #raw #foodblog #foodvlog #foodie #foodvlogger #foodblogger #kitchen

Saturday, January 08, 2022

புளி இஞ்சி | இஞ்சி புளி | Puli Inji Recipe | Tamarind Ginger | Ginger Gravy

சுவை, சத்து, மணம் மிகுந்த, மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய புளி இஞ்சி என்கிற இஞ்சி புளி செய்முறையை வழங்குகிறார் சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

#food #cooking #recipe #puliinji #injipuli #southindian #tamilrecipe #Indianrecipe #tamarind #ginger #இஞ்சிபுளி #இஞ்சிப்புளி #புளிஇஞ்சி #சமையல் #இஞ்சி #புளி #உணவு 

மூக்குத்தி அவரை விதை வேணுமா? | Clove Beans Seeds

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை விதைகளைச் சேகரித்து வைத்தோம். உங்களுக்கு இந்த விதைகள் வேணுமா?

#seeds #clovebeans #terracegarden #homegarden #garden #seed #chennai #chennaigarden #gardener #clove #beans #வீட்டுத்தோட்டம் #மாடித்தோட்டம் #தோட்டம் #விதை #விதைகள் 

Friday, January 07, 2022

How to disable Facebook Notifications? | பேஸ்புக் அறிவிப்புகளை முடக்குவது எப்படி?

பேஸ்புக், தினமும் ஆயிரத்தெட்டு அறிவிப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்பதிலேயே நம் நேரம் பெருமளவு செலவாகிறது. இத்தகைய அறிவிப்புகளை முடக்குவது எப்படி? இதோ ஒரு வழிகாட்டி.

#Facebook #Notifications #பேஸ்புக் #முகநூல்

ஈஷா வளாகம் - கோவை | Isha Campus at Coimbatore

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா வளாகம், இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. அத்துடன் கலையெழில் மிளிரத் திகழ்கின்றது. கலையெழில் என்பது ஒரு வார்த்தையாகக் கொள்ளக் கூடாது. இந்த வளாகத்தில் வாய்ப்புள்ள ஒவ்வோர் அணுவிலும் துணுக்கிலும் கலையெழில் மிளிர்கின்றது. முகப்பு, மதில், கதவு, விதானம், நடைபாதை, சிலைகள், அறிவிப்புகள், அலங்காரம்... என ஒவ்வொன்றிலும் தனித்துவமான கலையெழில் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. 

கார்ப்பரேட் பாணியில் இந்த வளாகம் அமைந்திருந்தாலும், நல்ல திட்டமிடலும் செயல்திறனும் தொலைநோக்கும் பளிச்சிடுகின்றது. பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, அவற்றைத் தனி முத்திரையாக (Brand) முன்வைப்பதில் ஈஷா, ஆன்மீகத் துறையில் உள்ளோருக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது. 

இந்தியா முழுவதுமிருந்தும் இங்கே பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆன்மீகத் தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் இது பரிணமித்து வருகிறது. இதோ ஈஷா வளாகத்தின் உள்ளே ஒரு சிறு உலா. 

#Shorts: Crow eats Biriyani

பிரியாணி உண்ணும் காக்கை.

#Biriyani #பிரியாணி #birdwatching #birdphotography #BirdsSeenIn2022 #birdistheword #food #crow #chennai #chennaibird

Thursday, January 06, 2022

கண்ணனைப் பணி மனமே | விஜயலட்சுமி | Kannanai Pani Maname | Vijayalakshmi

'கண்ணனைப் பணி மனமே' என்ற இனிய பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி பாடுகிறார், கேட்டு மகிழுங்கள்.

புடலங்காய் அறுவடை | Snake gourd harvest | Trichosanthes cucumerina

Snake gourd harvest at our terrace garden today.

நம் வீட்டு மாடித் தோட்டத்தில் இன்று புடலங்காய் அறுவடை.

#புடலங்காய் #Snakegourd #Trichosanthescucumerina #புடலை #பாம்புப்புடலை #மாடித்தோட்டம் #வீட்டுத்தோட்டம் #vegetable #homemade #healthy #food

Wednesday, January 05, 2022

ஆழியாறு அணை - அசர வைக்கும் அழகு | Aliyar Dam - An Astonishing Beauty

கோவையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள ஆழியாறு அணை, நீர் நிரம்பி நிற்கிறது. மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணை, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையாக, அமைதியின் முனையாக உள்ள ஆழியாறு அணையின் அசர வைக்கும் அழகு இதோ.

#Coimbatore #Kovai #கோவை #கோயம்புத்தூர் #Aliyar #Aliyardam #ஆழியாறு #காமராஜர் #Beauty #அழகு #Dam

#Shorts: Voice of Greater Coucal

Voice of Greater Coucal 

செம்போத்தின் குரல் இதோ. குரலெழுப்பும்போது இதன் உடலே அதிர்கிறது என்பதை இன்றுதான் கண்டேன்.

#bird #chennaibird #birdphotography #birdwatching #BirdsSeenIn2022 #birds #GreaterCoucal
#BirdVoice #birding #birdcalls #chennai #sembothu

Tuesday, January 04, 2022

புள்ளிச் சில்லை | Scaly Breasted Munia | Lonchura Punctulata

புள்ளிச் சில்லை என்ற பறவையை இன்று முதல்முறையாகப் படம் பிடித்தேன். இது சிட்டுக்குருவி அளவிலான ஒரு பறவை. ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் மேற்புறம் பழுப்பாகவும் மார்பு, வயிற்றுப்புறம் செதில் போல் புள்ளிகளுடன் இருப்பதால் புள்ளிச் சில்லை எனப்படுகிறது. இதன் அலகு பெரிதாக கூம்பு வடிவத்தில் இருக்கும். இது புற்களின் கிழங்கினை உணவாகக் கொள்ளும். மேலும் சிறு பூச்சிகளையும் பழங்களையும் உண்ணும்.

#ScalyBreastedMunia #LonchuraPunctulata #bird #Munia #chennaibird #birdphotography #birdwatching #BirdsSeenIn2022 #birds #பறவை #பறவைகள் #சென்னை #தாம்பரம்

Raindrops and Water lines | Car wiper in action

2022 புத்தாண்டு நாளில் சென்னைப் புறவழிச்சாலையில் மழையின் ஊடாகப் பயணித்தோம். மகிழுந்தின் முகப்புக் கண்ணாடியில் மழைத் துளிகள் விழுந்து, பல விதமான கோடுகளாக வளைந்து செல்லும் காட்சி அழகாக இருந்தது.

#raindrops #rain #water #waterlines #bypassroad #raintravel #travel #car #wiper #chennai #newyear #happynewyear #happynewyear2022 #2022

Monday, January 03, 2022

A night walk at Coimbatore Race Course Road

A night walk at Coimbatore Race Course Road

கோவையின் புகழ்பெற்ற ரேஸ்கோர்ஸ் சாலையில் இரவு நேரத்தில் எங்கள் நடைப்பயிற்சி

#Coimbatore #Kovai #Racecourse #walk #walking #nightwalk #கோவை #கோயம்புத்தூர் #நடைப்பயிற்சி #நடை

நல்ல கீரை எப்படி இருக்கும்? - கீரை வணிகர் பாலகிருஷ்ணன் நேர்காணல்

'கீரேஏஏஏஏய்' என உரத்த குரல் முதலில் கேட்கும். இருசக்கர வாகனத்தில் அவர் வருவார். அவர் பெயர் பாலகிருஷ்ணன். தாம்பரம் வீதிகளில் தினந்தோறும் இவரைப் பார்க்கலாம். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி, பாலக் கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக் கீரை, பருப்புக் கீரை, பசலைக் கீரை, புளிச்ச கீரை, தூதுவளை, வல்லாரை, முடக்கத்தான் உள்ளிட்ட கீரைகளை இவரிடம் வாங்கலாம். நல்ல கீரை எப்படி இருக்கும்? எந்தப் பருவத்தில், யார் யார் எந்தெந்தக் கீரைகளை உண்ணலாம்? கீரை உண்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? அவரது பதில்களைப் பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்.

அனுமனைப் போற்றுவோம் - சுதா மாதவன் உரை | Hanumath Jayanthi Special

அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, அனுமனைப் போற்றுவோம் என்ற தலைப்பில் சுதா மாதவன் வழங்கிய உரை இதோ. அனுமனின் சிறப்புகளுடன் அனுமனுக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? வடை மாலை சாத்துவது ஏன்? செந்தூரம் வைப்பது ஏன்? எனப் பலவற்றுக்கும் விளக்கம் அளித்துள்ளார். கேட்டு மகிழுங்கள். அனுமனை வணங்கி அருள் பெறுங்கள். சஞ்சீவி மலையை ஏந்தி வந்து உயிர்ப்பித்தது போல், இந்தப் பெருந்தொற்றுக்கும் உரிய தீர்வினை அனுமன் அருளட்டும்.

Sunday, January 02, 2022

#Shorts: Plain Tiger

கோவை லைப்ஸ்டைல் லக்சயா அடுக்ககத் தோட்டத்தில் காட்சி தந்த வெந்தய வரியன் வண்ணத்துப்பூச்சி.

Danaus chrysippus, also known as the plain tiger, African queen, or African monarch, is a medium-sized butterfly widespread in Asia, Australia and Africa. It belongs to the Danainae subfamily of the brush-footed butterfly family Nymphalidae. Video captured at Lifestyle Lakshya Apartments, Coimbatore.

பழைய ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குறதே...ய் | Old AC, Fridge, Washing Machine

பழைய பேப்பர், தகரம், பிளாஸ்டிக் வாங்குபவர்களைத் தெருவில் பார்த்திருக்கிறோம். அது இப்போது பழைய ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குகிற வரைக்கும் வந்துவிட்டது.

Pink and Red Mayil Manickam

நம் மாடித் தோட்டத்தில் ஒரே தொட்டியில் பிங்க் நிற, சிவப்பு நிற மயில் மாணிக்கம் மலர்கள்.

#Pink #Red #mayilmanickam #மயில்மாணிக்கம் #Homegarden #Terracegarden #Garden #Flowers #Nature #Happy

Saturday, January 01, 2022

2022 புத்தாண்டுக் கோலங்கள் | 2022 New Year Kolangal

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புத்தாண்டைத் தமிழர்கள் இப்படித்தான் வரவேற்கிறார்கள். 2022 ஜனவரி 1 அன்று காலையில் காணக் கிடைத்த புத்தாண்டுக் கோலங்களின் அணிவகுப்பு இதோ.

மார்கழிக் கோலம் - 5 | Margazhi Kolam - 5

மார்கழிப் பனியும் இசையும் வண்ண வண்ணக் கோலங்களும் தமிழ் மண்ணின்  அற்புதங்கள், நம் அர்த்தமுள்ள மரபின் அடையாளங்கள். உன்னத மகளிரின் உளத்தோவியங்கள். இதோ இந்த ஆண்டுக் கோலங்களின் அணிவகுப்பு. 

#Margazhi #Kolam #Kolangal #மார்கழி #கோலங்கள் #கோலம்