!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிரிப்பு யோகா - பயிற்சி 10 | ஒரு சென்டி மீட்டர் சிரிப்பு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, August 06, 2021

சிரிப்பு யோகா - பயிற்சி 10 | ஒரு சென்டி மீட்டர் சிரிப்பு

இந்த ஒரு சென்டி சிரிப்புப் பயிற்சியைச் செய்தால், உங்கள் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். அனாவசியக் கொழுப்புகள் கரையும். விநாடிகளில் உங்கள் நாடி செம்மையடையும். நாடி வாருங்கள், நலம் பெறுங்கள். வேடிக்கையாக வெடித்துச் சிரியுங்கள்.

No comments: