!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஐயப்ப சுவாமிக்குப் பால்குடம் அபிஷேகம் | பங்குனி உத்திரம் | Milk Abhishekam ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, April 04, 2023

ஐயப்ப சுவாமிக்குப் பால்குடம் அபிஷேகம் | பங்குனி உத்திரம் | Milk Abhishekam

பங்குனி உத்திர நாள்தான், ஸ்ரீ ஐயப்ப சுவாமி அவதரித்த தினம். இந்த அவதார நாளில் சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் திரளாகப் பால்குடம் எடுத்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்த எழுச்சிமிகு விழாவிலிருந்து சில காட்சிகள்.

No comments: