!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, July 27, 2011

பேரா. ஹாஜா கனியின் முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு அழைப்பிதழ்

என் பள்ளித் தோழரும் நெருங்கிய நண்பருமான பேரா. ஹாஜா கனியின் (கவிஞர் ஆரூர் புதியவன்) முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு, 2011 ஜூலை 28 அன்று, சென்னை, புதுக் கல்லூரியில் நடைபெறுகிறது. வாய்ப்புள்ளோர் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். முனைவர் ஹாஜா கனிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்.