!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தமிழ் சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, December 25, 2006

தமிழ் சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்

தமிழ்சிஃபி கிறிஸ்துமஸ் சிறப்பிதழ் - 2006



இதில் தேவாலயச் சேர்ந்திசைப் பாடல்களைக் கேட்கலாம். கிறிஸ்தவ மத போதகர்களின் உரைகளின் ஒளி(வீடியோ)ப் பதிவுகளைக் காணலாம். குழந்தை ஏசு, கிறிஸ்து ஆகியோரின் புகைப்படத் தொகுப்பும் சில படைப்புகளும் உண்டு.

நாகேஸ்வரி அண்ணாமலையின் கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை >>>



படித்து, பார்த்து, கேட்டு மகிழுங்கள். கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

No comments: