!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> #Shorts: Lemon Pansy | பழுப்பு வசீகரன் ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, March 21, 2021

#Shorts: Lemon Pansy | பழுப்பு வசீகரன்

இந்த வண்ணத்துப்பூச்சியின் பெயர் பழுப்பு வசீகரன். கோவையில் ஒரு தென்னந்தோப்பில் கண்டேன். இறகுகளின் மேற்புறம் கண்கள் போன்ற மஞ்சள் புள்ளிகளைக் கொண்டது. சிறகசைக்கும்போது ஆறு கண்கள் தெரிகின்றன. பார்த்து மகிழுங்கள்.

The lemon pansy is a very active butterfly and can be seen basking with its wings open facing the sun. It sits very low to the ground and can be approached easily. It is brown with numerous eyespots as well as black and lemon-yellow spots and lines on the upperside of the wings. (Wikipedia)

No comments: