!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மின்கம்பத்தில் அணில் - 2 | Squirrel on Electric Post - 2 ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, July 04, 2021

மின்கம்பத்தில் அணில் - 2 | Squirrel on Electric Post - 2

இன்று காலையில் இந்த அணில், மின்கம்பத்தில் ஏறி ஆராய்ந்து பார்த்துவிட்டு, தொங்குபாலம் போன்று நீண்டிருந்த மின்கம்பியில் சரசரவென நடந்து வித்தைகள் காட்டியது. அந்தரத்தில் நடக்கும் இந்தச் சுந்தரத்தைப் பாருங்கள்.

No comments: