!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள் | Writer Jayanthi Sankar ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, April 28, 2022

58 வயதில் புதிய வேலை | ஜெயந்தி சங்கர் அனுபவங்கள் | Writer Jayanthi Sankar

Writer Jayanthi Sankar enters Medical field at the age of 58.

சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், தமது 58 வயதில் புதிய துறையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிங்கப்பூர் அரசின் சுகாதாரத் துறை வழங்கும் மருத்துவப் பயிற்சியைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறும் வயதில் புதிய பணியில் ஈடுபட முன்வந்தது எதற்காக? மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? உடல் தானம் செய்ய உறுதிமொழி அளித்தது எதனால்? இதோ அவருடன் ஓர் உரையாடல்.

No comments: