!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மோடி ஒரு வாழாவெட்டி - நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, July 10, 2023

மோடி ஒரு வாழாவெட்டி - நெல்லிக்குப்பம் புகழேந்தி பேச்சு

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கிழக்குத் தாம்பரத்தில் திமுக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. டி.ஆர்.பாலு கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் எஸ்.புகழேந்தி பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு விதவை என்றால், மோடி ஒரு வாழாவெட்டி என்று பேசினார். அவரது பேச்சு இங்கே.

No comments: