!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Senniyongu 7 & 8 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, July 07, 2023

Senniyongu 7 & 8 | சென்னியோங்கு | நாலாயிர திவ்யப் பிரபந்தம் | Naalayiram

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய விருத்தம், சென்னியோங்கு. இதில் தம் இதயத்துள் எம்பிரான் மலர்ந்த அருட்கோலத்தை அழகுற விவரிக்கிறார். இதன் ஏழாம், எட்டாம் பாடல்களை நீலமேகம் குழுவினர் பாடக் கேளுங்கள். இந்த நாள் இனிய நாள். இக்கணம் பொற்கணம்.

Enjoy Senniyongu songs from Naalayira Divya Prabandham, sung by Neelamegam & team.

No comments: