!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை | Tambaram Yakoob Speech ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Tuesday, July 04, 2023

மணிப்பூர் கலவரம் | தாம்பரம் யாக்கூப் கண்டன உரை | Tambaram Yakoob Speech

மணிப்பூர் இனக் கலவரத்தைக் கண்டித்து, தாம்பரம் கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைத்த மாபெரும் ஆர்ப்பாட்டம், சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் நிகழ்த்திய கண்டன உரை இதோ.

Tambaram Yakoob Speech at Tambaram on Manipur Violence.

No comments: