!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அரசடி விநாயகர் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டுப் பெருவிழா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Sunday, September 17, 2023

அரசடி விநாயகர் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டுப் பெருவிழா

சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலய ராஜகோபுரத் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா, இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத விஜய சுப்பிரமணியர், அருள்மிகு கங்கையம்மன் ஆலயங்களுக்கும் இதர பரிவார தேவதைகளுக்கும் சமகாலத்தில் நன்னீராட்டு நடைபெற்றது. இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மகா கும்பாபிஷேகத்தைத் தம் திருக்கரங்களால் நடத்தி வைத்தார்கள். ஒரு கும்பாபிஷேகத்தைப் பார்த்தால், 12 ஆண்டுகள் தினசரி கோவிலுக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இதோ, இந்தத் திருக்காட்சியைக் கண்டு மகிழுங்கள்.

No comments: