!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் வீதி உலா | Sri Raja Krishnar Veedhi Ula ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Saturday, September 09, 2023

ஸ்ரீ இராஜ கிருஷ்ணர் வீதி உலா | Sri Raja Krishnar Veedhi Ula

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, கிழக்குத் தாம்பரம் ஸ்ரீ இராஜ கிருஷ்ணரின் திருவீதி உலா இதோ. காளிங்க நர்த்தனம் ஆடியபடி கண்ணன், அநீதியை, அதர்மத்தை அழிக்கப் புறப்பட்டுவிட்டான். ஜெய பேரிகை கொட்டடா! கொட்டடா!

No comments: