!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> Panchavadyam | பஞ்சவாத்தியம் | പഞ്ചവാദ്യം ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, September 22, 2023

Panchavadyam | பஞ்சவாத்தியம் | പഞ്ചവാദ്യം

ஐந்து வகை வாத்தியங்களை ஒரே நேரத்தில் இசைக்கும் பஞ்சவாத்தியம் என்ற இசை, கேரளத்தில் புகழ் பெற்றது. இதனைக் குருவாயூரைச் சேர்ந்த ஸ்ரீ பத்ர கலா சமிதி குழுவினர், தாம்பரத்தில் இசைத்தனர். சென்னை, பழைய தாம்பரம், குளக்கரை அருள்மிகு அரசடி விநாயகர் ஆலயத் திருக்குடமுழுக்கில் இவர்கள் இசைத்த பஞ்சவாத்தியம் இதோ.

Panchavadyam, performed by Sree Badra Kala Samithi, Guruvayoor at Tambaram Arasadi Vinayagar Temple Kumbhabhishekam.

No comments: