!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> அண்ணாவின் மலேசிய வானொலி நேர்காணல் | C.N.Annadurai Interview to Radio Malaysia ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, November 14, 2022

அண்ணாவின் மலேசிய வானொலி நேர்காணல் | C.N.Annadurai Interview to Radio Malaysia

1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மலேசிய வானொலி நிலையத்திற்கு அண்ணா அளித்த நேர்காணல் இது.

The great leader and orator, Member of Indian Parliament, C.N.Annadurai Interview to Radio Malaysia during 1965.

No comments: