!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா | Don't Feed Stray Dogs ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, November 30, 2022

தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க | ஸ்டார் பிரபா | Don't Feed Stray Dogs

தெருநாய்களுக்கு உணவு வைக்காதீங்க. தெருநாய்களால் யாருக்கும் ஆபத்து வந்தால், அவற்றுக்கு உணவு வைத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கிறார், தாம்பரம் மாநகராட்சியின் 54ஆவது மாமன்ற உறுப்பினர் ஸ்டார் பிரபா. அவருடன் ஓர் உரையாடல்.

No comments: