!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சௌந்தர்ய லஹரி - 23 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Monday, February 21, 2022

சௌந்தர்ய லஹரி - 23 | Soundarya Lahari | தமிழில் விளக்கம் - மதுமிதா

ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இருபத்துமூன்றாவது ஸ்லோகம். அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தை அலாதியாய், அற்புதமாய், அழகிய கவிநயத்துடன் காட்சிப்படுத்துகிறார். இதை எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

No comments: