!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோவைப் பழத்தை உண்ணும் கிளி | Parrot eats Ivy gourd fruit ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Friday, February 25, 2022

கோவைப் பழத்தை உண்ணும் கிளி | Parrot eats Ivy gourd fruit

ஒரு கிளியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல், இன்று நிறைவேறியது. நம் ஜன்னலோர வேப்பங்கிளையில் அமர்ந்து கோவைப் பழத்தைச் சுவைக்கிறார் கிளியார். கோவைப் பழம் நீயானால், கொஞ்சும் கிளி நானாவேன்!

Parrot eats Ivy gourd fruit, sitting on the neem tree, close to our window at Tambaram, Chennai.

#bird #BirdsSeenIn2022 #birds #birdwatching #birdphotography #Birdsofparadise #birds_nature #birding #nature #NaturePhotography #NatureBeauty #garden #voice #birdwatcher #birdlovers #birdlover #birdingphotography #birders #birdlife #பறவை #பாடல் #குரல் #தோட்டம் #வீட்டுத்தோட்டம் #கோவை #கோவைப்பழம் #கிளி #Parrot #Ivygourd #fruit #psittacines #lorikeet #வேம்பு #வேப்பமரம் #சென்னை #தாம்பரம் #தமிழ்நாடு #Chennai #Tamilnadu #India #Tambaram

No comments: