!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கோதையின் திருப்பாவை | Kothaiyin Thiruppavai ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, August 11, 2022

கோதையின் திருப்பாவை | Kothaiyin Thiruppavai

கண்ணதாசன் இயற்றிய 'கோதையின் திருப்பாவை' என்ற புகழ்பெற்ற பாடலை, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

No comments: