!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் | Velli Kavasam to Karpaga Vinayagar ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Wednesday, August 31, 2022

கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் | Velli Kavasam to Karpaga Vinayagar

சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் அருள்மிகு கற்பக விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, விநாயகர் சதுர்த்தியை இன்று மக்கள் கொண்டாடினார்கள். இதை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி, தெருவெங்கும் பந்தல் இட்டு, சரவிளக்குகள் அமைத்து, அந்த நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த உற்சாக விழாவிலிருந்து சில காட்சிகள் இங்கே.

No comments: