!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> ஆடாத மனமும் ஆடுதே | Aadatha Manamum Aaduthe | CA Raja and Pavithra ~ அண்ணாகண்ணன் வெளி

அதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு

Thursday, September 08, 2022

ஆடாத மனமும் ஆடுதே | Aadatha Manamum Aaduthe | CA Raja and Pavithra

சி.ஏ.ராஜா என்ற பாடகரை அறிவீர்களா? அற்புதமாக, அநாயாசமாக, அழகாகப் பாடுகிறார். இவரது குரலோடு உடல்மொழியும் மேடை ஆளுமையும் சிறப்பாக உள்ளன. 'ஆடாத மனமும் ஆடுதே' என்ற புகழ்பெற்ற திரைப்பாடலைப் பவித்ராவுடன் இணைந்து இவர் பாடுவதைப் பார்த்து மகிழுங்கள். இந்தப் பாடல் தொடர்பாக இவர் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளார். உங்களுக்கு விடை தெரிகிறதா என்று பாருங்கள்.

No comments: